tn cm

img

காரல் மார்க்ஸ்க்கு சென்னையில் சிலை - சிபிஎம் மகிழ்ச்சியுடன் வரவேற்பு

காரல் மார்க்ஸ்க்கு சென்னையில் சிலை வைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது.